மழை

குடை தேடி மனிதன்
சில்லென்று குளிர்ந்தது பூமி
அழுதது வானம்