பசி அறிந்ததில்லை தூக்கம் மறந்ததில்லை துக்கம் வந்ததில்லை அன்புக்குக் குறைச்சல் இருந்ததில்லை தனிமையில் இருந்ததில்லை கண்களில் ஒரு துளி நீர் வந்ததுமில்லை..... அம்மா இருந்தவரை......
No comments:
Post a Comment