யாரடி நீ மோகினி....?

புத்தம் புதிதாய்
மொட்டவிழ்ந்த மலராக
எனக்குள்ளே மலர்ந்த
என் கொடி மலரோ நீ....

புரிந்தேன்.....

மாதே!
வணங்கி வந்தேன்
இறை சிந்தும்
கோயில் சிலை நீயென்று...