புரிந்தேன்.....

மாதே!
வணங்கி வந்தேன்
இறை சிந்தும்
கோயில் சிலை நீயென்று... இன்றுதான் புரிந்துகொண்டேன்
நாய் குந்தும்
தெருக்கல்லு நீயென்று...

No comments:

Post a Comment