துடுப்பாட்டம்.....!

வந்தது உலகக் கிண்ண
துடுப்பாட்டம்
பிடித்தது இங்கே
சூதாட்டம்....
அதனால், வீரர்கள்
கொண்டாட்டம்
ரசிகர்கள் நாமோ
திண்டாட்டம்...

No comments:

Post a Comment