நெஞ்ச உறுத்தலிலிருந்து...
அரசியல்
வார்த்தைகள் விடுத்து
வாக்குகள் எடுத்து
பதவியினைப் பிடித்து
அதற்காய்
தினம் செத்து
ஓசியிலே உடுத்து
ஏசியிலே படுத்து
ஜனமனங்களை உடைத்து
நடக்குதிங்கோர் கூத்து
அரசியல் எனும்
சாக்கடை அரங்கிலே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment