எங்கள் வீட்டுப் பாலகா... பாலச்சந்திரா....!

நொறுக்க பிஸ்கட் கொடுத்து
பாலகனென்றும் பாராது
சன்னங்களால்
சின்ன நெஞ்சை நொறுக்கிய
படுபாவிக் கூட்டங்களே!

உனக்குப் பைத்தியமடி...!

சின்னச் சின்ன
சண்டைகள் பிடிப்பாயே
உன்மீது எனக்கு
அக்கறையில்லை என்று...

காதல் செய்து பார்...!

காதல் செய்து பார்
அப்போது புரியும்
அதன் தெய்வீகம்

மரித்தாலும் உன் நினைவுகளே...

பெண்ணே....!
ஏன் என் கண்களில் விழுந்தாய்
ஏன் என் உயிரைக் குடிக்கிறாய்...