மரித்தாலும் உன் நினைவுகளே...

பெண்ணே....!
ஏன் என் கண்களில் விழுந்தாய்
ஏன் என் உயிரைக் குடிக்கிறாய்... மூச்சுக் காற்று தொலைந்துபோனாலும்
உனையே தேடி வருவேன்
அதற்காவே
தினமும் யாசகம் செய்கிறேன்...

ஒருமுறை பார்க்கவேண்டும் உன்முகம்
மறுகணமே முடிந்தாலும் பரவாயில்லை
என் யுகம்...

நீ எனக்கென எண்ணியே
வாழுது என் ஜுவன்...
அப்படி இல்லையென்றானால்
என் ஜீவனும் துயில் கொண்டிடும்
கல்லறையில்
உன் நினைவுகள் தந்த காதலோடு...

No comments:

Post a Comment