நெஞ்ச உறுத்தலிலிருந்து...
கடல் அலை வந்ததாம்...!!!
நிலாச்சோறு ஊட்டும்
என் அம்மா எங்கே?
என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
பள்ளியில் விடும் என் அப்பா எங்கே?
Read more »
கடவுள் பேசினால்...!
மனிதனே!
உருவின்றி நானிருக்க
தினம் எனை வணங்குகிறீர்கள்
கண் முன் தோன்றி
வரம் ஒன்று தா என்று...
Read more »
வேண்டுமடி நீ எனக்கு...
செல்லவமாக உன்னோடு
சண்டைபோட வேண்டும்...
நிலவைக் காட்டி - கள்ளமாக
உனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்...
Read more »
சொல்லாமலே...
உன்மீது நான் கொண்ட
காதலைக் கூட
சொல்லமாட்டேன் உன்னிடம்...
Read more »
பூமி அழியப்போகிறதாம்!!!
மாயன்கள் வரைந்த
நாள்காட்டி முடிகிறதாம்
அதனால் பூமி அழிந்திட போகிறதாம்....
Read more »
செந்தமிழ்
பட்டுச்சேலையுடுத்தி
நெற்றியிலே திலகமிட்டு
கூந்தலிலே மலராட
Read more »
16 என்பதாலா?
எந்தன் பள்ளித் தோழியே...!
ஆறு வயதிலிருந்து
வெண்ணாடை அணிந்து
Read more »
குடிகாரன் பேச்சு
தண்ணி அடிச்சான்
தம்மு அடிச்சான்
விசிலும் அடிச்சான்
Read more »
காலணி
தேய்வதற்காகவே
வாழ வரும்
தியாக ஜோடி
துடிக்கிறதடி...
என் நெஞ்சை அள்ளியெடுத்து
பின்னியடித்தவளே!
நீ வீசியடித்த
Read more »
அரசியல்
வார்த்தைகள் விடுத்து
வாக்குகள் எடுத்து
பதவியினைப் பிடித்து
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)