கடவுள் பேசினால்...!

மனிதனே!
உருவின்றி நானிருக்க
தினம் எனை வணங்குகிறீர்கள்
கண் முன் தோன்றி
வரம் ஒன்று தா என்று...
முன் தோன்றி வரம் தந்தால்
என்னையும் உதைத்திடுவீர்கள்
எனப்பயந்தே
நான் வாழ்கிறேன்
உருத்தெரியாமலே...

No comments:

Post a Comment