சொல்லாமலே...

உன்மீது நான் கொண்ட
காதலைக் கூட
சொல்லமாட்டேன் உன்னிடம்...
ஏனென்றால்,
உனக்கு என் காதல்
பிடிக்கவில்லையென்றால்
உன் மனம்
வேதனையடைந்திடும் என்பதால்...

No comments:

Post a Comment